கரிசல் காட்டு தும்பி
கரிசல் காட்டு மண்ணில்
மழலை தும்பியாய்
வளர்ந்த இரு பூக்கள்........
காதலெனும் வானில்
இணைபிரியா
வண்ணத்துபூச்சி.........!
இள மனதில் இணைந்த
காதல்
இறப்பிலும் இறக்கவில்லை.!!
மௌனமாக
பறக்கின்றது மோகன வானில்
ஈசலின் இறகாக....!!
அன்புடன்
ஆனந்த்.
Comments
Post a Comment