நிலாச்சோறு
என்னவளுக்கு நிலாச்சோறு ஊட்டினாள் அவளன்னை
அன்று...!
அவளறியவில்லை.
அவள் சோறுட்டியது
நிலவுக்கே
என்று....!
அன்புடன்
ஆனந்த்.
Comments
Post a Comment