காதலின் தீபம்
❤️என் உள்ளமும் உணர்வும் உறைந்து போனது... உன் கண்ணில் என் பிம்பம் ❤️சதையாலான சவப்பெட்டி அவள் விழிகள்...!! ❤️உயிர்களை கொல்லும் மந்திர குளம் அவள் ஊமை விழிகள்...!! ❤️என் நெஞ்சம் மஞ்சம் இரண்டிலும் தஞ்சம் கொண்ட நந்தவனப்பூ அவள்...! ❤️பார்வையிலே விதைத்து விட்டு சென்றாய்.காதல் என்னும் விதையை.. மலர் பூத்து நிற்கின்றேன்.. எனை வாசம் செய்து விடு...!! ❤️என் மனவானில் சஞ்சரிக்கும் பொன் நிலவு நீ... மோக மேகங்கள் அவ்வப்போது நமை கடக்கின்றன...!! ❤️முத்தங்கள் மொத்தம் எத்தன...
Comments
Post a Comment