காமத்துப்பால்
பிரபஞ்சத்தின் பேரழகை பின்னழகில் புதைத்தவலே
என் சீற்றம் கொண்ட நீட்சியும் வீழ்ச்சி அடையுதே...
கட்டில் மெத்தையில்
தொட்டில் குழந்தையாய் நானிருக்க
உன் கெட்டி மார்பால்
ஒட்டித் துடைத்த முகிலே..
காய்ந்த இலைசருகாய்
கட்டுடம்பு மாறும் வரை
கலவி இன்பம்
காண வேண்டும்....
ஒட்டுடை இல்லாமல்
ஊணுடம்பு சேர வேண்டும்
வயது வந்த காமத்தால்
வலம் வந்து ஆளவேண்டும்...
பகலில்லா பிரபஞ்சத்தை
பஞ்சனையில் ஆக்க வேண்டும்
நின் விசம இதழோடு
விரல் பாசை பயில வேண்டும்...
நின் மனமோக தீயில் பொன்னுடம்பை மாய்த்தவலே
ஒளினடை குழியாய்
பிறையிடை கொண்டவளே...
இலைமறை காயாய் நின்
சீலை மறை சிருஸ்டியை...
சிதைத்து நான்
தின்னிட வேண்டும் ...
சூடுகண்ட பூனை
அடுப்படி அண்ட வேணும்...
சுறுதியோடு நீ
குழம்படி பாடவேனும்...
கட்டில்மேல் மெட்டு கட்டி
கச்சேரி பாடவேணும்...
காலத்தின் வேகத்தால்
காமத்தின் மூழ்கவேனும்...
தீண்டாமை அழித்திடுவோம்
தினம் உலகம் படைத்திடுவோம்
மயிலாக நீயிருக்க
மழையின்றி குளித்திடுவோம்....
இலக்கண பிழையின்றி
இதழ் முத்தம் அளித்திடு
இச்சை கொண்ட தேகத்தை
மிச்சம் வைக்காமல் தின்றுவிடு...
கனித்திடும் கரும்பென
அடித்துநீ தின்றிட வேண்டும்
காச்சி வச்ச பாலென
பசித்துநீ உண்ண வேணும்...
நின் மதி முகத்தால்
கதி களக்கியவளே ...
ஆதிவாசி வாழ்வாய்
அடிக்கடி வாழ்ந்திடுவோம்
ஆசையெல்லாம் அடங்கும்வரை ஆராய்ச்சி செய்திடுவோம்
ஒசையெல்லாம் ஒடுங்கிப்போய்
பாசைபுது படைததிடுவோம்...
இரவுபகள் இல்லாமல்
இச்சை சூழ வாழ்ந்திடுவோம்
காதலின் வேதத்தை
காமத்தால் நிரப்பிடுவோம்....!!
அன்புடன்
ஆனந்த்.
Comments
Post a Comment