நான் உங்கள் ஆனந்த், திருநெல்வேலி கல்வி நிலையம் ஒன்றில் போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன்.... விடுமுறை நாள் ஒன்றில் இன்ப சுற்றுலா ஒன்றிற்கு ஆயாததம் செய்தோம். அங்கு நான் அனுபவித்த புதுமையான நினைவுகளை இப்பக்கத்தில் பதிவிடுகிறேன்... வெள்ளி கிழமை (14/07/23) அன்று இரவு 10 மணியளவில் என் நண்பர்களான கிருஷ்ணா, முத்து, போஸ், ஹரி மற்றும் ஆனந்துடன் ஒரு அழகான பயணத்தை தொடர்ந்தேன்... இலக்கினை அறிந்த பருந்தை போல பறந்து கொண்டிருந்தோம் இரண்டு பைக்கில்...சலனமின்றி கிடந்த இரவை சத்தமிட்டு எழுப்பினோம்... காற்றினைக் கிழித்து காடு ஒன்றினை அடைந்தோம்...பசுமையான மரங்களும் பனிமலர் பூக்களும் எங்களை வரவேற்றது... இதமான காற்றும் இத்திசை என்று அழைத்தது..என்னவென்று சொல்வேன்...இந்திரனின் அந்தப்புர ஆறு அருவியாய் விழுந்து கொண்டிருந்தது போலும்.. அழகான மங்கை ஒருத்தி சிகை பறக்க குளித்து கொண்டிருந்தாள் போலும்... ஆம் அவளுக்கு குற்றாலம் என பெயராம்... ஏதோ இனம் புரியா மகிழ்ச்சி... இதமான காற்று இசைபாடியது உள்ளத்தில்... தெவிட்ட தெவிட்ட குளித்து முடித்தோம்.. சூடான தேநீருடன் சுகம் கண்டோம்... இரவு 1.3...
❤️என் உள்ளமும் உணர்வும் உறைந்து போனது... உன் கண்ணில் என் பிம்பம் ❤️சதையாலான சவப்பெட்டி அவள் விழிகள்...!! ❤️உயிர்களை கொல்லும் மந்திர குளம் அவள் ஊமை விழிகள்...!! ❤️என் நெஞ்சம் மஞ்சம் இரண்டிலும் தஞ்சம் கொண்ட நந்தவனப்பூ அவள்...! ❤️பார்வையிலே விதைத்து விட்டு சென்றாய்.காதல் என்னும் விதையை.. மலர் பூத்து நிற்கின்றேன்.. எனை வாசம் செய்து விடு...!! ❤️என் மனவானில் சஞ்சரிக்கும் பொன் நிலவு நீ... மோக மேகங்கள் அவ்வப்போது நமை கடக்கின்றன...!! ❤️முத்தங்கள் மொத்தம் எத்தன...
ஆண் : ஆடிவரும் வெள்ளி நிலவே... என்ன தேடிவரும் பொண்ணு நிலவே... பாட்டு ஒன்னு நான் பாடவா.. காதல் கொஞ்ச நீ கூடவா...! பெண் : ஆடிவரும் வெள்ளி நிலவு.. உன்ன தேடிவரும் பொண்ணு நிலவு...! காட்சி ஒன்னு நான் காட்டவா.. காதல் சூடு கொஞ்சம் ...
Comments
Post a Comment