காமத்தின் வாசல்


 # மலைமுகட்டினை அடைய
    இடைமுகட்டினை கடக்கவேண்டும்
    என் இதழிடம் சொல்லிவைத்தேன்.!!

#  அவள் இடைமடிப்பில்
     காமத்தின் வேகத்தையும்
     இதழ் மடிப்பில்
     காதலின் வேதத்தையும்
     கற்றுக்கொண்டேன்.....!!
        

Comments

Popular posts from this blog

வர்கலா சுற்றுலா

காதலின் தீபம்

பாட்டு ஒன்னு பாடவா