பரப்பிரம்ம காதல்
அரியும் சிவனும் ஒன்றே....
அரிசிவ நெஞ்சத்து
ஒத்துவாழ் உயிரென்று
உளமறியா ஊனுண்ணி,
மயிற்சிர மற்ற
மண்ணுண்ணி மாப்புழு
ஒப்புவாழ் முண்டமே......!
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment