என் உயிர் நீ
கடிமன நாறிக் கமலங்கள்
பூத்திட்ட கழனிவாழ்
கயல் ஆரல்விழி யொப்பும்
பெண்ணே...!!.
யாழிசைக் குரலால்
மதுரமொழி யாவும்மையல்
புகழ வேண்டேன்.....!
நின் அதரமொழி அதிர்கால்
அக்கினி சூடி நின்
சயனமேனி மகிழ...
உய்த்து சொலேன்
நின்னுயிர் நீயென்று....!!
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment