முகமூடி
முகமூடி
மறைந்து போகா மாயங்கள்
தீக்குள் விரலென சுடுகிறது
தீமைகள் நடுவிலே நடக்கிறது
மஞ்சம் என்னும் பஞ்சு மனம்
நஞ்சு நரங்களால் நசுகிறது
நியாயம் வேண்டி அழுகிறது...
நன்மை என்னும் நாடக மேடை
நடித்துப் புறழும் நாஸ்திக ஆடை
இறைவன் அளித்தான் மெய்முடி
மனிதன் தரித்தான் முகமூடி
மனிதன் தரித்தான் முகமூடி.....!!
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment