போக மொழி
கங்கைவாழ் நாறிக்கமலங்கள் சூழப் பலமங்கைமார் பனித்துக் குளித்து நீராட ; மதிவளரா முன்னிரவோடு...இதழ்கலரா கமலமொட்டென மெட்டும் தையல்வாணி....!
வெளுத்ததோர் அன்னப்பட்சி
விளையாடி மகிழ்ந்திட'
நின்மாயோனிடம்
பற்றியதோர் பசலைநோய்...!
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment