பெண் பூவே
நன நா நா னா.... லாலே.. லாலே...
ஓ...... பெண் பூவே......ம்...ஆ...
அன்பே அன்பே
என் கண்கள் உன்னாலே
பெய்தீடும் மேகமாய்
ஆகுது தன்னாலே
மழை பெய்தீடும் மேகமாய்
போவதும் உன்னாலே (2)
மனமே மனமே
எத்தனை சங்கீதம்
இனி கேட்கும் கேட்கும்
என் இதயம் திறந்தாலே
எதுவோ எதுவோ
இரு இதயம் காண்கின்றேன்
இசையோடும் தாளத்தில்
இனிமை கேட்கின்றேன்
மழையோடு சேர்க்கின்ற
குளிரோடு இதமானேன்
மலரோடு சேர்க்கின்ற
மணமானேன் .......(அன்பே அன்பே)
கிளியே கிளியே
என்னடி மத்தாப்பு
இலை போடும் நேரத்தில்
எத்தனை செல்வாக்கு
ஆரோடும் கரையீலே
ஆரடி பல்லாக்கு
அணைத்தீடும் போதெல்லாம்
ஒட்டுது உள்நாக்கு
அன்பே அன்பே
என் கண்கள் உன்னாலே
பெய்தீடும் மேகமாய்
ஆகுது தன்னாலே
மழை பெய்தீடும் மேகமாய்
போவதும் உன்னாலே (2)
ல ல ல லா லா... லா லா .. லாலா லாலா லா...
ந ந ந நா... நா நா நா
உயிரே உயிரே...
ஒருநாளும் விடமாட்டேன்
இரவும் பகலும் இனி
இருட்டிட விடமாட்டேன்
என் உளமும் மனதும்
உன்னிடம் வைத்தேனே
உலகம் அழிந்தாலும்
உயிர் உன்னிடம் சேர்வேனே
அன்பே அன்பே
என் கண்கள் உன்னாலே
பெய்தீடும் மேகமாய்
ஆகுது தன்னாலே
மழை பெய்தீடும் மேகமாய்
போவதும் உன்னாலே ......
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment