புது புது மேகங்கள்


        புது புது மேகங்கள்.. அது தினம்            தினம் பூக்கின்றது
        என் தாகம் தீர்திடுமா வண்ண                மாயம் செய்திடுமா...!

        ஒரு காதலாக வந்தாய்... உயிர்              நாளங்களை தந்தாய்
        என் உயிரும் உணர்வும்                            உனதாகுதே....!

        புது புது மலரினங்கள்... அது                  தினம் தினம் மலர்ந்திடுதே
        உன் தேகம் தாங்கிடுமா... என்                மோகம் தூங்கிடுமோ...!

        விழியிலே விரல் மொழியிலே...
        ஒளியிலே ஒரு தீபங்கள்                          ஏற்றிடவா....! உயிரே

        புது புது மேகங்கள்.. அது தினம்            தினம் பூக்கின்றது...
        வார்த்தைகள் வளைகிறதே...                  ஒரு வளையொலி கேட்கின்றதே

         விழிகளும் இணைகிறதே என்               விரதங்கள் களைகிறதே....
         தேகங்கள் சுடுகிறதே... நம்                     மோகங்கள் உடைகிறதே...

        தாளங்கள் கேட்கிறதே... ஒரு                  யாகங்கள் நடக்கிறதே...
        வண்ண வண்ண விண்மீன்கள்            அந்த வானம் எங்கும் பூக்கின்றது

        சின்ன சின்ன நாணங்கள் உன்              கண்ணம் எங்கும் பூக்கின்றது
        உன் உடைகளும் விலகுதே...                  எந்தன் உணர்வும் கலங்குதே...
  
        நீ பயரிடும் மலர்வனம்... நான்                புணர்ந்திடும் மதுவனம்...
        மஞ்சமும் மலர்ந்திடும் உன்                    நெஞ்சமும் இனித்திடும்

        காலங்கள் நகர்ந்திடும் என்                    காமங்கள் தின்றிடும்
        புது புது மேகங்கள்.. அது தினம்            தினம் பூக்கின்றது

        என் தாகம் தீர்திடுமா வண்ண                மாயம் செய்திடுமா...
        சத்தமின்றி முத்தம் கொடுத்தாய்          ஒரு யத்தம் அதை உன்னில்                    தொடுத்தென்.....! அழகே 

        உன் பருவங்கள் கொல்லுதடி...              என் தாபங்கள் தீருதடி...
        வேகங்கள் ஏறுதடி... என்                          விரியன்கள் சீறுதடி..

        என் மதனங்கள் கழன்றதடி...                  வெண் மேகங்கள் பொழிந்ததடி...
        உன் தேகங்கள் நனைந்திடுமோ..
        உள் பாகங்கள் நிரைந்திடுமோ...

       என் உயிர்களும் நுழைந்திடுமோ..
       உன் உயிரினில் கலந்திடுமோ...
       புது புது மேகங்கள்.. அது தினம்             தினம் பூக்கின்றது...




                                        அன்புடன் 
                                          ஆனந்த் 


Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா