மிதுன்
28/09/1907
அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரன்
பகத்சிங் பிறந்தான்...
28/09/2023
இன்றும் ஒரு வீரன் உதித்தான்... கண்களில் தீ சுவாலையை கண்டேன்.. வானத்து மேகங்கள் சர மாரி பொழிந்து பூமியை குளிரச்செய்தது...
எடை. : 4.140 கி
குருதி. : A Positive
நேரம். : 11.45 AM
அறை எண். : 15
கிழமை : வியாழ கிழமை
இடம். : இளங்கோ மருத்துவமனை , ஆலங்குளம்
Comments
Post a Comment