ஒரு வரி கவிதைகள்
ஒரு வரி கவிதைகள்
அன்னை
அன்பின் அட்சயப் பாத்திரம்..!
பள்ளியறை
சிற்பங்கள் செதுக்கும்
சித்திரக் கூடம்...!
தெருவிளக்கு
இரவில் மட்டுமே
அவள் சிரிப்பாள்...!!
வேதனை
காற்று ஊதும் விரகடுப்பு..
காதலி
தொடத்தூண்டும் மின்சாரம்
நட்பு
இன்பத்தில் கை கொடுத்து
துன்பத்தில் தோல் கொடுப்பதே
மனிதன்
புத்தகப் பூச்சி
மின்கம்பம்
ஒற்றைக்கிளையுடன் ஒரு கல்மரம்
Comments
Post a Comment