நான் என்னும் நான்
நான் என்னும் நான்
கதறி அழுகனும்
கத்தி சிரிக்கணும்
வேகமா ஓடனும்
வின்னுயரம் பறக்கணும்
நடுக்கடல்ல நீந்தனும்
ரயில் ஓட்டனும்
குயில் வளர்க்கணும்
பதனி குடிக்கணும்
பாம்பு பிடிக்கணும்
காதல படிக்கணும்
சாதல ரசிக்கணும்
தேர் இழுக்கணும்
தாய வணங்கனும்
கவி படைக்கணும்
காலத்தை மிதிக்கணும்
புத்தகம் வாங்கணும்
புவிய அளக்கணும்...!
அன்புடன்
ஆனந்த்
Comments
Post a Comment