தியாகம்

    செம்முளரி பால் பருகி செழித்து            பருத்து சினை பெற்றதோர்                      சுனைவாழ் மண்டூக - மதை கண்டு      பசித்து உண்டிட உவந்ததோர் ஓர்          அரவமதை கண்டு மருண்டு                    காத்திட விளைந்த்ததோர்                        கயல்.....
    தாவி துள்ளியது தன்னுயிர்                    மாய்த்தது......!!
   



                          அன்புடன்
                         ஆனந்த் மு

       கயல் - மீன்
       முளரி - தாமரை
       மண்டூகம் - தவளை
       அரவம் - பாம்பு
        சுனை - நீரூற்று 

Comments

Popular posts from this blog

காதலின் தீபம்

வா வா நிலவே

பாட்டு ஒன்னு பாடவா